உள்நாட்டு செய்திகள்

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றம்



(FASTNEWS |COLOMBO) – நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யோசனைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவுத் திட்ட 03ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

wpengine

இன்று முதல் சேதன பசளை விநியோகம்

wpengine

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து சேவையை இன்று முதல்

wpengine