உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு



(FASTNEWS|COLOMBO)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்

wpengine

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு

wpengine

கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine