Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

அல்லாஹ்வின் உதவியை நேரடியாக உணர்கிறோம், புதிய வகையான மரணத்தை ருசிக்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்..!

“எங்களது ஒரு வீரர், ஆக்கிரமிப்பாளரின் 3 தாங்கிகளை அழிக்கிறார், மேலும் எதிரிகள் பீதியில் புறமுதுகிட்டு ஓடுவதையும் எங்கள் கண்களால் காண்கிறோம்.

அறபுத்தலைவர்களே ! இராணுவத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், சர்வ வல்லமை மிக்க றப்பின் துணையுடன் நாம் கணக்கை தீர்ப்போம்-

“நாங்கள் எதிரியிடம் சொல்கிறோம்: புதிய வகையான மரணத்தை நீங்கள் சுவைக்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்”

ஒவ்வொரு நாளும் நிலப் படையெடுப்பு அச்சுறுத்தலைத் திரும்பத் திரும்பச் சொல்லும் எதிரியிடம், அது புதிய வகையான மரணத்தை ருசிக்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என்று சொல்கிறோம்.

– அபூஉபைதா-

Related posts

இளைஞனின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் பந்தயம்

wpengine

தேர்தல் சட்டத்திருத்தங்கள் உள்ளடங்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

wpengine

வெனிசூலாவில் இரண்டு தொலைக்காட்சி நிலையங்களுக்கு அரசாங்கம் தடை விதிப்பு

wpengine