உள்நாட்டு செய்திகள்

அலோஷியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு நிராகரிப்பு…



பேர்பச்சுவரல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு இன்று(16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்களது விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க  நீதிமன்ற நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

#rishma

Related posts

இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

மெளலவி இட்ட முகநூல் பதிவு, களத்தில் குதித்த பொலிஸ் நிலையம்..!

wpengine

ஜனாதிபதி தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கு இடையே விஷேட சந்திப்பு…

wpengine