ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அலோஷியஸ் இனது சுக துக்கங்களை விசாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு…



மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடியில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன ஆகியோர் வெலிக்கடை, மெகஸீன் சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்று பார்வையிட்டு சுக துக்கங்கள் விசாரித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று(06) இடம்பெற்ற பிணை முறி குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

Kylian Mbappé தமக்குக் கிடைத்த அணித்துப் பணத்தினையும் தியாகம் செய்தார்…

wpengine

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளது திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி விளக்குகிறார்..

wpengine

ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டொலர் நன்கொடையாக வழங்க நான் தயார்

wpengine