உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

ஜீவனின் வளர்ச்சி மனோவுக்கு எரிச்சல், அதனாலேயே இந்த புலம்பல் – பாரத் பதிலடி..!

wpengine

தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின்பு – பிரதமர்

wpengine

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

wpengine