உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ராஜகிரிய விபத்து குறித்து சம்பிக்கவிற்கு எதிராக சாட்சிகள் இல்லை..

wpengine

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – விசாரணை அறிக்கை பாராளுமன்றுக்கு

wpengine