உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்..



கோரிக்கைகள் சிலவற்றினை முன்னிறுத்தி இலங்கை பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பௌத்த சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கம் ஆகியவை சேர்ந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது கொழும்பு நகர மண்டப அருகாமையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இன்று(07) பகல் (01:30) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக குறித்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நகர மண்டபத்தினை நோக்கி பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rish

Related posts

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

wpengine

வல்வெட்டித்துறை கடற்கரையில் 110Kg கேரள கஞ்சாவுடன் மூவர் கைது..

wpengine

தொற்றுக்குள்ளான சீனப் பெண் – IDH மறுப்பு

wpengine