உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதம் பரீட்சார்த்த சேவையில்…

wpengine

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்…

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை(15) பாராளுமன்றத்தில் விசேட உரை…

wpengine