உள்நாட்டு செய்திகள்

அலோசியஸிற்கு அழைப்பு.. – பேர்ப்பச்சுவல் நிறுவன பிரதான முகவர் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க பணிப்பு..



பிணை முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பிணை முறி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் அலோசியஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரது சட்டத்தரணி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவான் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்குமாறு பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் பணிப்புரை விடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

தாஜுதீன் கொலை குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு

wpengine

பிரதமர் – துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

wpengine

அடக்கத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

wpengine