வணிகம்

அலுமினிய பொருட்களின் இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

JAT இன் புத்தாக்கமான தயாரிப்புகளில் புதிய உள்ளடக்கமாக Master Plaster அறிமுகம்

wpengine

சந்தையில் பழங்களுக்கு தடை செய்யப்பட்ட மருந்து உபயோகிப்பு…

wpengine

28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒன்றுகூடல்

wpengine