உள்நாட்டு செய்திகள்

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு..



(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 14ம்,15ம் திகதிகளில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அண்மையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு 30 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அலுகோசு பதவிக்காக இரண்டு பேர் தெரிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்காலையில் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

News Editor

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

Azeem Kilabdeen

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிப்பு..

wpengine