ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அலுகோசு பதவிக்காக பட்டதாரியொருவர்…?



(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்கு பட்டதாரி ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை உயர அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

விண்ணப்பங்கள் 102 கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் 79பேர் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டதாகவும்,முதல் நாளான நேற்று( 02) 39 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 19பேரே வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இயக்குநரானாரா நடிகை பிரியா மணி

wpengine

சிறையில் எம்மை பொலிசார் நிர்வாணமாக்கி பல்லிளுத்தனர்.. – மாணவியின் குமுறல்..

wpengine

“ஜனாதிபதி தாத்தா” நாமலின் கைகளிலும் தவழ்கிறது.. (Photos)

wpengine