உலக செய்திகள்

எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகை – விமானங்களுக்கு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அலாஸ்காவில் உள்ள எரிமலை சீற்றத்தால் ஏற்பட்ட கரும்புகையால், அந்த வழியாக விமானங்கள் செல்வதை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறியதால் கிளம்பிய கரும் புகை வானில் சுமார் 8 கிலோ மீட்டருக்கு பரவிய நிலையில், வான்வெளியில் புகை பரவியதால் அந்த வழியாக செல்லும் விமானங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின.

இந்நிலையில், அலாஸ்கா எரிமலையை சுற்றி 8 கி.மீ.க்கு சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அன்வர் இப்ராஹீமை விடுதலை செய்ய ஐ.நா.கோரிக்கை

wpengine

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் – 80 பேர் பலி (VIDEO)

wpengine

7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

wpengine