உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக் காரணமாக அலரி மாளிகை மூடப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது

பிரதமர் அலுவலகத்தில் அல்லது அலரி மாளிகையில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

 

Related posts

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

இன்று முதல் சம்பளம் அதிகரிப்பு

wpengine

பணிப்புறக்கணிப்பால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.. – ஜனாதிபதி

wpengine