வணிகம்

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…



(FASTNEWS|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் ​நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுயதொழில் வாய்ப்பு தொடர்பில் ஆர்வமாகவுள்ள பொதுமக்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் வசதிகளை பெற்றுக்கொடுக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ்…

wpengine

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் இலவச அத்தியாவசிய பொருட்கள்..

wpengine

பிட்ச் ரேடிங், இலங்கையின் தரவரிசையினை கீழிறக்கியது…

wpengine