உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜூன் மஹேந்திரனை கைது செய்ய தேவையான ஆவணங்களை CIDக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு…



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர தேவையான ஆவணங்களின் பிரதிகளை குற்ற புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) அறிவுறுத்தியுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

Rishma

Related posts

விடுதலைப் புலிகள் வெட்டுகின்றனர்; கூச்சலிட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

wpengine

முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று(22) கூடுகிறது…

wpengine

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine