உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன் அலோசியஸ் விவகாரத்தில், ஆணைக்குழுவின் உத்தரவினை ஏற்கமுடியாது..



அர்ஜூன் அலோசியஸ் விவகாரத்தில், பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று(13) வழங்கிய உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக் கொள்ளவில்லை என, பதில் சொலிசிட்டர் ஜெனரல் துப்புலி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இது குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(rizmra)

Related posts

அமைச்சர் வடிவேல் சுரேஷ் இராஜினாமா…

wpengine

குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிப்பு…

wpengine

கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் மீட்பு…

wpengine