உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்..



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்ச்சைக்குரி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி அவரை அங்கு முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(13) உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

சிறைச்சாலை கைதிகளை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்…

wpengine

ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்

wpengine

EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு

wpengine