உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு…



பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மஹேந்திரன், தற்போது சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு இன்று(24) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

Related posts

மாஸ்க் தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine

உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, கிறிஸ்மஸ் வீதி பிரகடனம்..

wpengine

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைது

wpengine