உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு ஒத்திவைப்பு..



பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனு இன்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 01ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

wpengine

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ரிஷாத் வேண்டுகோள்

wpengine

சைட்டம் குறித்து ஒரு வாரத்தினுள் தீர்மானம் வேண்டும் – அரசுக்கு GMOA சிவப்பு சமிஞ்சை….

wpengine