உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு நிராகரிப்பு…


தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(11) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள்பரிசீலனை மனு சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் மழை…

wpengine

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு தீர்மானம்..

wpengine

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: நுஸைபுக்கு தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி….!

wpengine