ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனத்தில் உள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை…



பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மதுபானத்தை விற்பனை செய்யும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்து விசாரணைகளை இலங்கை மதுவரி திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அலோசியஸின் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளாக சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவால் அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்திரேலிய T-20 தொடர் – லசித் உட்பட 03 முன்னணி வீரர்களுக்கெ வாய்ப்பு

wpengine

GMOA வைத்தியர்களுக்கு மூளை சரியில்லை என நினைக்கிறேன் – லக்ஷ்மன்…

wpengine

இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையினை நிராகரித்தது ஐ.சி.சி – இலங்கை கிரிக்கெட் சர்வதேசத்தில் செல்லாக் காசாக..

wpengine