Top Story 1உள்நாட்டு செய்திகள்

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

wpengine

நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

எம்பிலிபிட்டிய இளைஞன் மரணம் – தோண்டப்பட்ட சடலத்தில் உள்ளுறுப்புக்கள் இல்லை

wpengine