Top Story 1சூடான செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

Related posts

நாட்டின் சமகால நிலவரம் குறித்து அஸ்கிரிய மகா சங்கம் அரசுக்கு சிவப்புச் சமிஞ்ஞை..

wpengine

இலங்கை வந்த சீனாவின் உயர்மட்டக் குழு – மைத்ரி மற்றும் மஹிந்தவை சந்தித்தனர்

wpengine

தண்டப்பணம் 2500 குறித்த யோசனை திரிவுபடுத்தப்பட்டதொன்று – நிதி அமைச்சர்.

wpengine