உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு குப்பைக்கூளங்களை அனுப்ப நடவடிக்கை



(FASTNEWS|COLOMBO) – புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளமையினால் கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை திரட்டி, புத்தளம் – அருவாக்காளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேலியகொடை தீ விபத்தில் 14 வீடுகளுக்கு சேதம்

wpengine

சில மருந்து வகைகளின் விலை குறைவு

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு…

wpengine