ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அருந்திக்க பெர்ணான்டோ எதிர்க்கட்சியில்..



அண்மையில் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக்க பெர்ணான்டோ விரைவில் எதிர்த்தரப்புடன் தொடர்பு கொள்ளவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர் எதிர்தரப்பு ஆசனத்தில் அமரவுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(riz_mira)

Related posts

சிறுபான்மை கட்சிகளுக்கு செருப்படி : விழிக்குமா சிறுபான்மை

wpengine

இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறி வைக்கிறார்கள் – கெய்ல்

wpengine

வெளிநாட்டவர்கள் இருவருக்கு அரச ஆடை அணிவித்து தலதா மாளிகைக்கு முன்னால் ஓரினச்சேர்க்கை திருமணம்…

wpengine