Top Story 3உள்நாட்டு செய்திகள்

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் சிஐடியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine

மின்சாரம் மற்றும் எரிபொருள் சிக்கனம் தொடர்ப்பில் விசேட சுற்றுநிருபம் இன்று

wpengine

கொட்டாவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine