உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அக்குரஸ்ஸவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் பலி

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம்

wpengine

வடக்கில் சட்டத்தரணிகள் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில்………..

wpengine