வணிகம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Y19 ஐ அறிமுகம் செய்த vivo

wpengine

‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் புதிய இன நிலக்கடலை அறிமுகமாகிறது…

wpengine

இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி…

wpengine