Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.

அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மேலும் 23 பேர் கைது

wpengine

தொழுகை, அல்குர்ஆன், வுளுச் செய்தல் உள்ளிட்டவைகளை கேட்டறிந்த சம்பிக்க..!

wpengine

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம் [VIDEO]

wpengine