உள்நாட்டு செய்திகள்

அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை – டட்லி சிறிசேன



அரிசியின் விலையை 5.00 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சகோதரருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி வரையில் என்னுடைய இந்த உறுதி மொழி செல்லுபடியாகும். இதன்பிறகு அரிசி 95.00 ரூபாவுக்குட்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கும் எனவும் அவர் நேற்று(12) ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

Related posts

காற்றுடன் கூடிய நிலைமை இன்று குறைவடையும்…

wpengine

தாஜுடீன் கொலை குறித்து மற்றுமொரு சுவடு வெளிச்சத்திற்கு….

wpengine

சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு…

wpengine