வணிகம்

அரிசியின் விலைகளில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி கிலோ 95 ரூபாவுக்கும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்டுக்களில் பெறலாம் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை – பங்களாதேஷ் வர்த்தக மாநாடு…

wpengine

மேல் மாகாணத்தில் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´

wpengine

வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் துரித வீழ்ச்சி..

wpengine