வணிகம்

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கு 98 ரூபா ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையிலும் பாரக்க விற்பனை செய்யப்படும் அரிசி தயாரிப்பு இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்;கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

aa

aaa

Related posts

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு..

wpengine

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி என முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு..

wpengine

அரசினால் கட்டுப்பாட்டு விலைக்கு வட்டக்காய் வாங்கும் திட்டம்…

wpengine