உள்நாட்டு செய்திகள்

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையானது வர்த்தமானியில் வெளியீடு…



அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலையானது நேற்று(08) வர்த்தமானியில் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொரோனா : 323 பேர் அடையாளம் 

wpengine

காதர் மஸ்தானுக்கு கொரோனா

wpengine

யால’வின் மூடப்பட்ட வலயம் திறப்பு…

wpengine