உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) –  கண்டி மாவட்டத்திற்கான அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் வைத்தியர் பிரேமலால் தெரிவித்திருந்தார்.

மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஒருவர், பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(21) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

wpengine

நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் தலைதூக்கினால் நாடு பலவீனமடையும்..

wpengine

2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்..

wpengine