உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..



நாடளாவிய ரீதியில் இன்று(30) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே குறித்த இந்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

 

#rishma 

Related posts

கடுவலை – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் ஆரம்பம்

wpengine

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…

wpengine

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு

wpengine