உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் டாக்டர் அனுருத்த தெரிவு



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக டாக்டர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டாக்டர்  6வது முறையாகவும் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2.5 லட்சம் கோடி ஆயுத உதவி.

wpengine

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

wpengine