உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (03) காலை 08.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related posts

தபால் தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்

wpengine

அழகியுடன் மசாஜ் செய்யப்போய் மனைவியிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்; பின்னர் நடந்த சம்பவம்..!

wpengine

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

wpengine