உள்நாட்டு செய்திகள்

அரச வைத்தியர்கள் நாளை(03) பணிப்புறக்கணிப்பில்…


சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காதவிடத்து எதிர்வரும் 03ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நேற்று(01) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

R.Rishma

Related posts

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு

wpengine

விரைவாக மாற வேண்டும் – வலியுறுத்திய ஜனாதிபதி!

News Editor

அமைச்சர் ஹகீமிற்கு தெரிந்தது ஒன்றுமில்லை – ராஜித

wpengine