உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்தியர்கள் ஜூலை 05 முதல் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில்..



எதிர்வரும் ஜூலை 05ம் திகதி முதல் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இன்று(03) இடம்பெற்ற கலத்துரையாடலின் பின்னர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சங்கத்தின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(03) கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

சைட்டம் பிரச்சினைக்கு அரசு எவ்வித தீர்மானங்களையும் வழங்காதவிடத்து குறித்த வேலை நிறுத்த நடவடிக்கைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனுமதி வழகியுள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

யாழ். நாகவிரையில் பிரதமர் வழிபாடு

wpengine

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பு..!

wpengine

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்

wpengine