உள்நாட்டு செய்திகள்

அரச வெசாக் உற்சவம் இன்று(17) ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) – இந்த வருட அரச வெசாக் உற்சவம் இன்றும்(17) நாளையும்(18) தெல்வத்த புராண தொட்டகமு ரத்பத் ரஜமஹா விஹாரையில் இடம்பெறவுள்ளது.

இன்று(17) இடம்பெறும் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, நாளை(18) இடம்பெறும் சமய வழிபாடுகள் பிரதமர் தலைமையில் இடம்பெறும். அரச வெசாக் வைபவத்தை முன்னிட்டு, ஞாபகார்த்த முத்திரையொன்றை வெளியிடுவதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

wpengine

150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

wpengine

பஷில் ராஜபக்ஷ இன்று இராஜினாமா

News Editor