உள்நாட்டு செய்திகள்

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

800 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

wpengine

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

wpengine

பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

Azeem Kilabdeen