உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு



அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நியமன பிரச்சினையை கருவாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஹபராதுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் தாயகத்திற்கு

wpengine