உலக செய்திகள்

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்கு அனுமதிப்பது, எடை குறைவாக குழந்தை பிறப்பது மற்றும் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இவ்வாறு ஏற்படுவதை தடுப்பதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈக்வடோரில் மற்றுமொரு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

50 ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து கியூபா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்…

wpengine

சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக பொருளாதார தடைகள்

wpengine