உள்நாட்டு செய்திகள்

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருகோணமலை மாவட்டம்

wpengine

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

wpengine

சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்

wpengine