உள்நாட்டு செய்திகள்

அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரினால் இவ்வாறு குறித்த பாடசாலைகளுக்கு விடுமறை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களுக்கான சம்பளம் இன்று முதல் 2500 ரூபாவால் அதிகரிப்பு

wpengine

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 131 சாரதிகள் கைது

wpengine