உள்நாட்டு செய்திகள்

அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை  இடை நிறுத்தம்


அரசின் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு அங்கமாக சகல அரசாங்க பாடசாலைகளில்  நாளை கல்வி நடவடிக்கைகள் நிறுத்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை அரச பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சுற்றாடலை துப்பரவாக்கி டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழிப்பற்காக அமுல்படுத்தப்படுகின்றது.

Related posts

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

wpengine

யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய

wpengine

ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

wpengine