உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்கள் அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் கட்டிடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், அமைச்சர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டிடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா விமான சேவை பயணிகளுக்கான விசேட அறிவிப்பு…

wpengine

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டிற்கு

wpengine

இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை – ஈரான்

wpengine