உள்நாட்டு செய்திகள்

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவர் நிலந்த ஜெயவர்தனவுக்கு பதவியுயர்வு…



(FASTNEWS-COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

தெமட்டகொட புதிய வீடுகள் – இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine

லலித் பத்திநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது

wpengine